“Tamil: சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.” English Translation: A honey-fall in a sugar pandal-an open shed., — Tamil Related Mantras “Tamil: காய்த்த மரம் வளைந்து நிற்கும் நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார்.” English Translation: A fruit-bearing tree bends; the virtuous are lowly., “Tamil: “தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?”“,English Translation: What if the wife of the carpenter is bereaved of her husband? what if the wife of the smith is deprived of her hire?, “Tamil: தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.” “English Translation: As soon as my younger brother was born, the house was levelled to the earth.”,