“Tamil: சல்லிய சாரத்தியம் செய்யாதே.” English Translation: Drive not the coach by magic., — Tamil Related Mantras “Tamil: தாய்க்குச் சோறு இடுகிறது ஊருக்குப் புகழ்ச்சியா?” English Translation: Does one acquire fame in a country because he feeds his mother?, “Tamil: தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்.” English Translation: The hand that is ready to steal bran will be ready to steal money also., “Tamil: இராசாளியைக் கண்ட கொக்குப்போல.” English Translation: Like a heron which saw a falcon.,