“Tamil: சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.” English Translation: Medicine must be given to the very last., — Tamil Related Mantras “Tamil: கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.” English Translation: It is said that he forgot to tie the táli owing to the bustle at the wedding., “Tamil: கேட்டது எல்லாம் நம்பாதே நம்பினது தெல்லாம் சொல்லாதே.” “English Translation: Believe not all you hear, tell not all you believe.”, “Tamil: விஷ்ணு பெரியவர் என்று ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டும்.” English Translation: You must go to Srírangam to understand that Vishnu is great.,