“Tamil: சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?” “English Translation: Is your stomach a span-long, or are you all stomach?”, — Tamil Related Mantras “Tamil: சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.” English Translation: Fine gold in the hands of the unthrifty is of no value., “Tamil: செருப்பின் அருமை வெயிலில் தெரியும் நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.” “English Translation: The value of shoes is appreciated when the sun is hot, the value of fire is known when the weather is cold.”, “Tamil: “கரைப்பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல.”“,”English Translation: Like the misery endured by him who embarked when there was a way by land, and by the husband who revealed to his wife that which he ought not.”,