“Tamil: சாண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ?” English Translation: Is it a span-long child or a bold man?, — Tamil Related Mantras “Tamil: கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.” English Translation: That which reaches the hand does not always reach the mouth., “Tamil: மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.” “English Translation: Like going on a pilgrimage to Mecca, and catching a crane.”, “Tamil: செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற்போல.” English Translation: As the deaf and the blind attended a comedy.,