“Tamil: சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.” English Translation: Hesitancy and delay lead to disagreeables., — Tamil Related Mantras “Tamil: கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.” English Translation: Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?, “Tamil: ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அ்விழ்ப்பானேன் ?” English Translation: Why loose your waist-cloth on mentioning that the river is yet ten miles off?, “Tamil: “ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.”“,”English Translation: A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.Treatment to be regulated by circumstances.”,