“Tamil: சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.” “English Translation: If you shave, hire; if you serve, wages.”, — Tamil Related Mantras “Tamil: கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.” English Translation: The wayfaring man who has no money may encounter thieves with impunity., “Tamil: “அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம்.”“,”English Translation: If one says Ari the Saiva mendicant is angry, if one says Ara the Vaishnava mendicant is angry.”, “Tamil: சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.” English Translation: Bringing forth a child where the required conveniences are found.,