“Tamil: சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?” English Translation: Is a woman who pilfers aware what expense means?, — Tamil Related Mantras “Tamil: தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.” English Translation: A herb that welcomed a child cast off by its parents., “Tamil: அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.” English Translation: God himself is the help of a family in extremities., “Tamil: ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.” “English Translation: They say that the cuff was given in July, and the pain felt in August.”,