“Tamil: சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.” English Translation: He will beat out gold even thinner than a feather., — Tamil Related Mantras “Tamil: விரல் போகாத இடத்தில் உரல் போமா?” English Translation: Can a mortar pass through an opening which is not large enough to admit a finger?, “Tamil: “ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.”“,”English Translation: What avails mere desire, he will live, will he not, if he swallows rice?”, “Tamil: பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்.” “English Translation: May you bear sixteen children, and live very prosperously.”,