“Tamil: சிறுகக் கட்டிப் பெருக வாழு.” “English Translation: Build a small house, and live thriftily.”, — Tamil Related Mantras “Tamil: முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.” English Translation: Do not say one thing and do another., “Tamil: உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.” English Translation: I will tie nine knots of hair in the palm of the hand., “Tamil: ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?” “English Translation: What! do you steal in broad day light? He replies, do you know how pressing my necessities are?”,