“Tamil: சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.” English Translation: He that sows little will reap little., — Tamil Related Mantras “Tamil: வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.” English Translation: He who is not obedient in the house will obey in the village., “Tamil: “எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.”“,”English Translation: Whilst horses of the first blood lick the ground, the miserable tattoo is neighing for gram.”, “Tamil: “வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.”“,English Translation: One must fear a doctor as well as a traitor.,