“Tamil: சினத்தாலும் சீர் அழியப் பேசாதே.” English Translation: Dot not speak reproachfully though provoked., — Tamil Related Mantras “Tamil: வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.” “English Translation: If one should cut open his belly to prove his innocence, even then they would attribute it to jugglery.”, “Tamil: வையம் ஏற்றின் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world applauds one, his merit is unquestionable.”, “Tamil: “பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான், லிங்கம் பால் சோத்துக்கு அழுகிறது.”“,”English Translation: The religious mendicant is crying for a mouthfull of food, the linga, he worships, for rice and milk.”,