“Tamil: சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?” English Translation: Will a dog enter a jungle that is looked down upon?, — Tamil Related Mantras “Tamil: கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.” English Translation: It is better to bestow a small gift freely than lacs with a wry face., “Tamil: கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.” “English Translation: When accounts are examined, difficulties arise.”, “Tamil: “தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.”“,”English Translation: A cuff for him who steals honey, a cuff for him who lives in the house of his father-in-law.”,