“Tamil: சீவனம் செய்ய நாவினை விற்கேல்.” English Translation: Do not make merchandise of your tongue for a livelihood., — Tamil Related Mantras “Tamil: மச்சான் செத்தால் மயிறு போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.” “English Translation: If my brother-in-law die I care not a hair, his cumbly mattress will be mine.”, “Tamil: இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?” “English Translation: If one’s desires are in excess of destiny, will they be obtained?”, “Tamil: வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.” English Translation: Another name for a wife is the mistress of the house.,