“Tamil: சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?” English Translation: Will burnt and moist earth unite?, — Tamil Related Mantras “Tamil: கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.” English Translation: The more it is stitched and the stronger does the rag become., “Tamil: “அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”“,”English Translation: If grain abound, the five also will abound; if grain be scarce, the five will be so.”, “Tamil: முதற் கோணல் முற்றும் கோணல்.” “English Translation: If crooked at first, it will be so throughout.”,