“Tamil: சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.” English Translation: A clean beast will join a clean beast., — Tamil Related Mantras “Tamil: “குலமகன் குலத்துக்கு அழுவான், மூக்கறையன் மூக்குக்கு அழுவான்.”“,”English Translation: The high-born mourns the loss of caste, and the man who has lost his nose, his nose.”, “Tamil: பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.” “English Translation: If one consume plenty of husks, a grain may turn up.”, “Tamil: கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது.” English Translation: There will be constant disputes in a house should one of its inmates be a skilful accountant.,