“Tamil: சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.” “English Translation: No cloth to wear, no bran to lick.”, — Tamil Related Mantras “Tamil: சமர்த்துள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதமாம்.” English Translation: Even a blade of grass is a weapon in the hands of a skilful warrior., “Tamil: நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?” “English Translation: Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?”, “Tamil: குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.” “English Translation: My child, do not sink into the pit.”,