“Tamil: சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.” English Translation: A burnt cat shuns the fire-place., — Tamil Related Mantras “Tamil: கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்.” English Translation: Why professions of respect regarding one about whom you are always telling tales?, “Tamil: தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.” English Translation: In thieving he is a precious stone—one of the nine gems., “Tamil: தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும் மதியும் பெருகும்.” “English Translation: When the time comes for one to make his own fire and prepare his meals, then his stomach will become small and the judgment developed.”,