“Tamil: சுற்றத்தமரைப் பற்றி இரு.” English Translation: Live close by your relations., — Tamil Related Mantras “Tamil: ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.” English Translation: Like putting one’s hand into a water-pot in search of a missing elephant., “Tamil: குண்டி எத்தனை கோணற் கோணினாலும் சுமை வீட்டிற் போய்ச் சேர்ந்தாலே சரி.” English Translation: No matter how the body may be bent if the burden be carried home., “Tamil: குளப் படி நீர் இறைத்தாலும் கடற் பள்ளம் நிரம்புமா?” English Translation: Will the hollow of the sea be filled by draining a tank down to the lowest step?,