“Tamil: சூது விரும்பேல்.” English Translation: Desire not gambling., — Tamil Related Mantras “Tamil: மக்கள் களவும் வரகு பதரும் சரி.” “English Translation: The dishonest tricks of children, and the husks of varagu are alike.”, “Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine., “Tamil: வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?” “English Translation: Did they give birth to me in vain, and throw me at a hedge?”,