“Tamil: சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.” English Translation: He dances like a puppet., — Tamil Related Mantras “Tamil: கல்லைப்போலக் கணவன் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?” English Translation: Why weep for kanji while you have a husband as hard as a stone?, “Tamil: “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.”“,English Translation: A cloth of thirty cubits is put on with as much ease as one of three cubits., “Tamil: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?” English Translation: A known brahman is a friend; are there only three pancakes for six cash?Said of taking advantage of previous acquaintance in a bargain.,