“Tamil: சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.” English Translation: Like a fire-fly before the sun., — Tamil Related Mantras “Tamil: ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?” English Translation: Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?, “Tamil: மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.” English Translation: Gently flowing water will hollow even a rock., “Tamil: வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.” “English Translation: In appearance an ascetic, at heart a cheat.”,