“Tamil: செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.” English Translation: I paid the Chetty and also his bag., — Tamil Related Mantras “Tamil: நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.” “English Translation: When we think of one thing, the deity designs another.”, “Tamil: அறிவு புறம்போய உலண்டதுபோல.” English Translation: As a chrysalis destitute of intelligence., “Tamil: ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் அவம்.” English Translation: The five children borne by the mendicant’s wife are all weaklings.,