“Tamil: செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?” English Translation: Who was ever ruined in a house whose owner was dead?, — Tamil Related Mantras “Tamil: உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.” English Translation: A mere instrument void of feeling and food without salt are alike., “Tamil: “அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.”“,English Translation: He is here and there and has a share also in the boiled rice., “Tamil: சேனைக்குப் பட்டமோ சேனாபதிக்குப் பட்டமோ?” “English Translation: Are honorary distinctions bestowed on an army, or on its leader?”,