“Tamil: செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?” English Translation: How dexterously he juggles?, — Tamil Related Mantras “Tamil: உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.” English Translation: Wealth and poverty are not abiding., “Tamil: அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.” English Translation: Even the Airai (small as it is) will give itself airs if it be not mixed with the food., “Tamil: வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக்கட்டை.” “English Translation: The pestle of an oil-press is tough, when worn away it may become a broom-stick.”,