“Tamil: செப்பும் பந்தும் போல.” English Translation: Like a box and a ball., — Tamil Related Mantras “Tamil: ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்ததுபோல.” English Translation: As a flood came into a leaky house., “Tamil: தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.” “English Translation: The presence of the goddess of prosperity, will be evinced in the speech.”, “Tamil: “வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?”“,”English Translation: If light become darkness, what will the darkness be; if a wise man becomes wicked, what a great fool he will be?”,