“Tamil: செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.” English Translation: Black wood is stronger than red., — Tamil Related Mantras “Tamil: ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.” “English Translation: Although each of you may cuff the fellow, he will not thereby become wiser.”, “Tamil: நாய்க்கு மூத்தால் தாயுக்கும் ஈயாள்.” “English Translation: If she becomes older than a dog, she will not be kind even to her mother.”, “Tamil: கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.” English Translation: It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy.,