“Tamil: அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.” “English Translation: A time for adversity, and a time for prosperity.”, — Tamil Related Mantras “Tamil: ஈச்சங்கள்ளு எதிலும் குளிர்ச்சி” English Translation: Date-palm toddy is the coolest of beverages., “Tamil: கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ?” English Translation: Will the ploughshare destroy the grass at the foot of scarecrows in the field?, “Tamil: பிறர்மனைத் துரும்புகொள்ளான் பிராமணன் தண்டுகொண்டான்” “English Translation: He who would not carry off a rush belonging to another’s roof, robbed a brahman his master of his staff.”,