“Tamil: செலவு இல்லாத சிங்காரம்போல.” English Translation: Like ornamentation that costs nothing., — Tamil Related Mantras “Tamil: காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்.” English Translation: The green leaves of the palm laughed because the dry ones fell off., “Tamil: “உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”“,”English Translation: This is not the village in which a man may speak the truth, nor the country in which, to give advice.”, “Tamil: அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது?” English Translation: Does the thief steal in expectation of being caught?,