“Tamil: செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?” English Translation: Will a spoiled child fear rebuke?, — Tamil Related Mantras “Tamil: நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.” English Translation: Naishadha is a cordial to poets., “Tamil: “கள்ளிக்கு வேலி ஏன், சுள்ளிக்கு கோடாலி ஏன்?”“,”English Translation: What avails a fence against a thievish woman, or an axe for cutting twigs?”, “Tamil: கணக்கன் வீட்டுக் கலியாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.” English Translation: A marriage ceremony in the house of an accountant is a waste of oil.,