“Tamil: செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.” English Translation: Like blowing a conch in the ear of the deaf., — Tamil Related Mantras “Tamil: மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.” English Translation: A prudent youth is superior to a stupid old man., “Tamil: யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.” English Translation: As an elephant throws sand on its head., “Tamil: யானை தின்ற விளாங்கனிபோல்.” English Translation: Like a blighted wood-apple.,