“Tamil: செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.” English Translation: As the deaf listened to a song., — Tamil Related Mantras “Tamil: “அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.”“,English Translation: Even a grindstone will move under repeated strokes., “Tamil: நண்டு கொழுத்தால் வளையில் இராது.” English Translation: The crab will not remain in its hole when it becomes fat., “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”,