“Tamil: சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?” English Translation: Is the habit natural or acquired?, — Tamil Related Mantras “Tamil: அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி.” English Translation: Each one’s mind is the witness that acquits or condemns., “Tamil: “கந்தை ஆனாலும் கசக்கி உடு, கூழ் ஆனாலும் குளித்துக் குடி.”“,”English Translation: Though only a rag; wash it and put it on, and if but kanji, drink it after ablution.”, “Tamil: உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.” English Translation: I will tie nine knots of hair in the palm of the hand.,