“Tamil: சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.” English Translation: Learning is conversant with words and things., — Tamil Related Mantras “Tamil: இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.” English Translation: Oppressors sleep not day or night., “Tamil: “கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”“,”English Translation: Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.”, “Tamil: சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?” English Translation: Can a stick a cubit long be cut in a span-long copse?,