“Tamil: சொற்றிறம் கூறல் கற்றவர்க்கு அழகு.” English Translation: It becomes the learned to explain the force of words., — Tamil Related Mantras “Tamil: நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.” “English Translation: How distant are the occupations of the mendicant of the grove, and of the hare-hunter.”, “Tamil: முந்தின சோத்தைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்.” “English Translation: If the first food be rejected, worse may be offered.”, “Tamil: “கரடி புற்றிலே வாய் வைத்தாற் போல், கருடன் காலிற் சதங்கை கட்டியதுபோல்.”“,”English Translation: As the bear puts its nose into the anthill, as small bells were tied to the legs of a kite.”,