“Tamil: சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.” “English Translation: The sluggard eats his plantain, skin and all.”, — Tamil Related Mantras “Tamil: வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்.” English Translation: A woman without shame is worthless., “Tamil: “பங்குனி என்று பருப்பதும் இல்லை, சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.”“,”English Translation: It wont grow larger because it is Panguni,-March-nor smaller because it is Chittarai-April.”, “Tamil: கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?” English Translation: Will a black dog become white?,