“Tamil: சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?” “English Translation: What, to cut one’s throat after giving rice?”, — Tamil Related Mantras “Tamil: “அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை.”“,”English Translation: If apart, long friendship, if together, the least touch will provoke hatred.”, “Tamil: “கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”“,”English Translation: Though you wash in the Ganges, sin repeated again and again will not be expiated.”, “Tamil: கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.” “English Translation: Like a sore on the leg of a weaver, and one on the head of a dog.”,