“Tamil: ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.” English Translation: The wise are not affected by pleasure and pain., — Tamil Related Mantras “Tamil: உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?” English Translation: Will he who would not turn to look at me when alive kiss me when dead?, “Tamil: மலையில் விளைந்தாலும் உரலில் மசியவேண்டும்.” “English Translation: Although produced on the mountains, the rice must be prepared for use in a mortar.”, “Tamil: “உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.”“,”English Translation: There is strength in a body well fed, and grain in the ploughed field.”,