“Tamil: தடிக்கு மிஞ்சின மிடா.” English Translation: A water pot too strong to be broken by a stick., — Tamil Related Mantras “Tamil: கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.” English Translation: Dwelling in a ruinous hut and dreaming of a palace., “Tamil: கல்லார் உறவகல் காமக் கடல் கட.” English Translation: Keep at a distance from the unlettered; cross the sea of passion., “Tamil: குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.” “English Translation: He has gruel to drink, and washes his mouth with rose water.”,