“Tamil: அவமானம்பண்ணி வெகுமானம் பேசுகிறான்.” English Translation: Having acted reproachfully he speaks flatteringly., — Tamil Related Mantras “Tamil: வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.” English Translation: Inveterate hatred is better than fickle friendship., “Tamil: “முலைகொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.”“,”English Translation: The one that nursed and brought up the child is Múdévi, the wife is Shridévi.”, “Tamil: ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா?” English Translation: Will a fly that has fallen into the boiled rice go unless it be taken out?,