“Tamil: அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.” English Translation: Time is better spent in austerities than in vanity., — Tamil Related Mantras “Tamil: கிணற்றில் கல் போட்டதுபோல.” English Translation: Like dropping a stone into a well., “Tamil: பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.” English Translation: His pedigree is weighty as mount Meru., “Tamil: உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.” “English Translation: When one deals fraudulently, even that which he has diminishes.”,