“Tamil: “தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை.”“,”English Translation: Austerity is an ornament, humility is honourable.”, — Tamil Related Mantras “Tamil: கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.” English Translation: The neck of the hypocrite is covered with rosaries., “Tamil: சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.” “English Translation: Men associate with men, camphor and sandal paste blend together.”, “Tamil: குடி இல்லா ஊருக்கு நரி இராசன்.” English Translation: A jackal is king in a deserted village.,