“Tamil: தவளை தன் வாயாற் கெடும்.” English Translation: The frog perishes by its own mouth., — Tamil Related Mantras “Tamil: “ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.”“,”English Translation: When told to mount, the bull is angry, when told to dismount, the lame man is dissatisfied.”, “Tamil: வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.” “English Translation: While on earth the things which do not cloy, are rice and water.”, “Tamil: “துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.”“,”English Translation: Dwarf, do not jump, there is a ditch close by.”,