“Tamil: தன் உயிரைத் தான் தின்கிறான்.” English Translation: He himself consumes his own life., — Tamil Related Mantras “Tamil: பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.” English Translation: Halting where the sun sets., “Tamil: அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.” English Translation: The ignorant are not manly., “Tamil: தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.” “English Translation: The number drowned in alcohol, is in excess of those drowned in water.”,