“Tamil: தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.” “English Translation: A swan in his own village, a crow in the next.”, — Tamil Related Mantras “Tamil: சப்பாணிக்கு நொண்டி சண்டப்பிரசண்டம்” English Translation: A lame man is a hero before a cripple., “Tamil: “பூலோகமுதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.”“,”English Translation: His title is lord of the world, but when examined he is found empty.”, “Tamil: “வச்சத்துக்குமேலே வழி இல்லை, பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.”“,”English Translation: There is no way beyond Vachham, there is no gourd-shell to beg alms.”,