“Tamil: அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.” English Translation: The supreme Ruler knows the purposes of every one., — Tamil Related Mantras “Tamil: துருக்க தெருவிலே திருவெம்பாவையா ஓதுகிறது?” English Translation: Is it in a Muhammadan street that one should recite Tiruvemba?, “Tamil: பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேர்த்தி எடுக்கிறதாம்.” English Translation: The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat., “Tamil: இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.” English Translation: It is a sign of thievishness for a family to live in obscurity.,