“Tamil: தன் வாயாலே தான் கெட்டான்.” English Translation: His own mouth ruined him., — Tamil Related Mantras “Tamil: குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?” English Translation: Can one turn a somersault in an earthen pot?, “Tamil: ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?” “English Translation: O divine sun, behold the water of the tank?”, “Tamil: அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.” English Translation: An Aiyampettah pony is preferable to an Arab steed.,