“Tamil: தன்னை அறியாத சன்னதம் இல்லை.” English Translation: No excitement will make one forget himself., — Tamil Related Mantras “Tamil: காணி மந்தம் கோடி துக்கம்.” English Translation: A little indolence will bring great sorrow., “Tamil: ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.” “English Translation: If known to one only it is a secret, if to two it is public.”, “Tamil: “அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?”“,”English Translation: Will a dog understand the Vedas, although born in a Brahman village?”,