“Tamil: தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்கவேண்டும்.” English Translation: He who would keep himself must restrain anger., — Tamil Related Mantras “Tamil: தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.” English Translation: The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid., “Tamil: உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?” “English Translation: When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?”, “Tamil: ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.” English Translation: As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons.,