“Tamil: தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.” English Translation: You may kill even a cow that aims to kill you., — Tamil Related Mantras “Tamil: ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்ததுபோல.” English Translation: As a flood came into a leaky house., “Tamil: நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.” “English Translation: Poor as a Nabob, and gentle as a tiger.”, “Tamil: எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.” English Translation: As a bull went away in a rage to a foreign country.,